当前位置 首页 剧情片 《撒旦:黑暗》

撒旦:黑暗10.0

类型:剧情  印度  2026 

主演:Mona·Bedre FJ Ayraa·Palak 

导演:Manikandan·Ramalingam 

无需安装任何插件

无尽

剧情简介

《撒旦:黑暗》是一部好看的片子,本网站无需下载任何播放器即可免费观看,本片讲述了:அஸ்தினாபுரம் என்கிற ஒரு மலைக்கிராமத்தில் 1950, 1977, 1999 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. அங்கே ஆங்கிலேயர் ஒருவரால் சாத்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக ஒரு கற்பனையை வரலாறுபோல் விவரிக்கிறது படத்தின் தொடக்கம். அதாவது, அஸ்தினாபுரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள், காக்கை உருவத்தில் சாத்தானை வழிபடுகின்றனர். அதற்கு மனித உயிர்களைப் பலி கொடுத்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றனர்.  ஆனால், அதில் ஒரு தவறு நடந்துவிடுகிறது. அந்தத் தவறு பல தலைமுறைகளாக அந்த ஊரின் மீதான சாத்தானின் சாபமாக மாறிவிடுகிறது. அந்த ஊரின் கிறிஸ்தவப் பள்ளியில் பயில வருகிறான் நாயகன் (சுழல் இணையத் தொடர் புகழ் எஃப்.ஜே). அவன் காதலிக்கும் தன்னுடைய வகுப்புத் தோழியான ஐராவின் (சுவாதி கொலை வழக்குப் படப் புகழ்) அம்மா மோனா சாத்தானின் மீடியமாக மாறிவிடுகிறார்.  இப்போது எஃப்.ஜே, அவனுடைய தோழி மற்றும் அந்த ஊரின் காவல்துறை, ஊர் மக்கள், அந்த ஊரின் பாதிரியார், பள்ளியின்தலைமை மதர் உள்ளிட்ட பலராலும் சாத்தானின் நகர்வுகளைத் தடுக்க முடிந்ததா? சாத்தான் எப்படியெல்லாம் தன்னுடைய ஆட்டத்தை ஆடினான், நிகழ்காலத் தலைமுறையில் அவனுக்குக் கொடுக்கத் தயாரான நரபலி தடுக்கப்பட்டதா என்பது கதை.
电影收集于网络,光棍影院提供电影撒旦:黑暗高清未删减完整版,影视免费在线观看,撒旦:黑暗手机观看、西瓜影音、高清电影、百度云播放、MP4、迅雷下载等。光棍影院从互联网自动采集了撒旦:黑暗剧情精彩片源供广大影视爱好者分享,请支持正版影片,谢谢!!

猜你喜欢

  • HD国语

    丛林猎凶

  • HD粤语

    爸爸2024

  • 更新20261101期

    欢乐集结号

  • TC中字

    野马九号

  • HD

    小包袱

  • HD国语

    丛林猎凶

  • HD中字

    天启Z:新世界

  • HD中字

    突如其来2026

  • HD中字

    街头王国:奏响你的声音

  • HD中字

    突如其来2026

  • HD国语

    挺好的

  • TC中字

    柳条人

Copyright © 2008-2023